வரிக்குதிரை
அந்தகாரப் பிழம்பில் ஒளிவெற்று கலைந்த வேளை
மவுனத் திரட்சியில் இரையோசை ஒடுங்கிய போதில்
இறகால் பொய்மை தொட்டு மெய்ப்பச்சை யிட்டாய்
பேரின்பத்துக்கும் பெருந்துன்பத்துக்கும் இடைகாணும்
வரிக்கு திரை போடா வரிக்குதிரையாய்!

அருமை...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...